Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 812 பேருக்கு கொரோனா தொற்று; 8 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
![Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 812 பேருக்கு கொரோனா தொற்று; 8 பேர் உயிரிழப்பு! tamilnadu corona updates today 812 persons tested positive 8 fatalities in tamilnadu Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 812 பேருக்கு கொரோனா தொற்று; 8 பேர் உயிரிழப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/26/b613b72cd1304212c1542d1667fc065a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்று 1,02,154 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 812 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 114 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 927 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 12 NOV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 12, 2021
• TN - 812
• Total Cases - 27,13,216
• Today's Discharged - 927
• Today's Deaths - 8
• Today's Tests - 1,02,154
• Chennai - 114#TNCoronaUpdates #COVID19India
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 12 November 2021 #Chennai - 114#Coimbatore - 108#Erode - 71#Chengalpattu - 59#Tiruppur - 52#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 12, 2021
மாவட்ட வாரியான நிலவரம்
#TNCorona District Wise Data 12 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 12, 2021
Ariyalur 5
Chengalpattu 59
Chennai 114
Coimbatore 108
Cuddalore 13
Dharmapuri 15
Dindigul 4
Erode 71
Kallakurichi 12
Kancheepuram 19
Kanyakumari 16
Karur 17
Krishnagiri 8
Madurai 11
Mayiladuthurai 0
Nagapattinam 8
Namakkal 38
Nilgiris 17
Perambalur 3
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 12, 2021
Pudukottai 4
Ramanathapuram 2
Ranipet 1
Salem 44
Sivagangai 8
Tenkasi 0
Thanjavur 27
Theni 0
Thirupathur 3
Thiruvallur 26
Thiruvannamalai 4
Thiruvarur 15
Thoothukudi 7
Tirunelveli 16
Tiruppur 52
Trichy 39
Vellore 12
Villupuram 5
Virudhunagar 8
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)