மேலும் அறிய

Maamanithan Awards:தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. 3 விருதுகளை தட்டிச்சென்ற ‘மாமனிதன்’!

தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படம் இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.

View this post on Instagram
 
A post shared by Vijay Sethupathi (@actorvijaysethupathi)

ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை நடந்த நிலையில், அதன் காரணமாக நீண்ட நாட்களாக இந்தப்படம் வெளியாகமலேயே இருந்தது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்  மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார்.  

View this post on Instagram
 
A post shared by Seenu Ramasamy (@seenuramasamy)

ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சீனுராமசாமியை அழைத்து பாராட்டினார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட  மாமனிதன் படம் டோக்கியோ பட விருதுகள் விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்றது.

இந்த நிலையில் தற்போது தாகூர் இன்டர்நேஷனல் பட விழாவில்  மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது என அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து  இருக்கிறார். அந்தப்பதிவில், “ தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த சாதனைக்கான விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என  சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம்வென்றுள்ளது” என குறிப்பிட்டு இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்

சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!

TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?

Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...

Embed widget