மேலும் அறிய

"ராதாவை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா" : ஷ்ரேயா போஸ்ட் செய்த க்யூட் சீக்ரெட்..

திடீரென தனக்கு பெண்குழந்தை பிறந்து இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஒரு வருடமாக கர்ப்பமாக இருப்பதை மறைத்துவைத்திருந்து திடீரென குழந்தைபிறந்த செய்தியை வெளியிட்டார்.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா . தொடர்ந்து ஜெயம்ரவியுடன் மழை, ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சிவாஜி மற்றும் கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ஸ்ரேயா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார்.

View this post on Instagram
 
A post shared by Андрей Кощеев (@andreikoscheev)

தனது கணவருடன் இருக்கும் வீடியோ போட்டோவை பகிர்ந்து இணையத்தையே தெறிக்கவிட்டார். இதையடுத்து, திடீரென தனக்கு பெண்குழந்தை பிறந்து இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஒரு வருடமாக கர்ப்பமாக இருப்பதை மறைத்துவைத்திருந்து திடீரென குழந்தைபிறந்த செய்தியை வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் ஸ்ரேயா நடிக்கிறார். த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கன், தபு மற்றும் இஷிதா தத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அபிஷேக் பதக் இயக்குகிறார்.

View this post on Instagram
 
A post shared by Shriya Saran (@shriya_saran1109)

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில், தனது குழந்தையுடன் விளையாடும் 3 புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படகளுக்கு கீழே, தனது கணவரை டேக் செய்து, ராதாவை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா என்று எழுதியிருக்கிறார். இந்த பதிவை வெளியிட்ட நான்கு மணிநேரத்தில் ஐம்பதாயிரம் பேர் லைக் செயத்துள்ளனர். இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக கணவரின் சகோதரியை டேக் செய்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget