மேலும் அறிய
Ponniyin selvan 1: தேசிய விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்.. விவரங்கள் இதோ
National Film Awards 2024: 70-வது தேசிய திரைப்பட விழாவில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது

பொன்னியின் செல்வன்
Source : Twitter
70-வது தேசிய திரைப்பட விருதுகள்
70-ஆம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த தமிழ் படத்திற்கான விருது பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக ரவி வர்மணுக்கும், சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது ஏ.ஆர் ரஹ்மானுக்கும் , சிறந்த ஒலியமைப்பிற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் நான்கு விருதுகளை பொன்னியின் செல்வன் வென்றுள்ளது
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion