மேலும் அறிய

Cinema Headlines: ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்; தி கோட் படத்தின் அப்டேட் - இன்றைய சினிமா செய்திகள்!

Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

  • Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது  உருவாகி வரும் படம் ஜீனி. அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

  • The GOAT Update: தி கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? விஜய் ரசிகர்களுக்கு விரைவில் ட்ரீட்!

தி கோட் படத்தின் முதல் அப்டேட் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் இறுதிக்கட்ட ஷெட்யூல் நெருங்கியுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்களை ஏப்ரல் மாதம் தொடங்கி வரிசையாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாக முன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். மேலும் படிக்க

  • Abraham Ozler: மம்முட்டி, ஜெயராம் நடிப்பில் ஓடிடி தளத்தைக் கலக்கும் “ஆபிரகாம் ஓஸ்லர்”!

 நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தினை ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். தொடர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, திருச்சூரில் உள்ள காவல்துறை உதவி ஆணையரான ஓஸ்லரின் முயற்சிகளைப் பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. மேலும் படிக்க

  • Amy Jackson: மணப்பெண்ணான துரையம்மா! கோலாகலமாக நடந்த எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்!

தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள எமி ஜாக்சன் கடந்த 2015ம் ஆண்டு ஜோர்ஜ் என்பவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய ஜோர்ஜ் மூலம் ஆண் குழந்தையை பெற்றடுத்தார் எமி ஜாக்சன். இந்நிலையில் இருவருக்கும் கடந்த மார்ச் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் படிக்க

  • Vijay Salary: தளபதி 69 படத்துக்கு சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய விஜய்.. அப்பவும் ரஜினி தான் டாப்!

தமிழ் மட்டுமில்லாமல் ஆசிய கண்டத்திலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினிகாந்த் முதலிடத்தில் இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் ரூ.260 முதல் 280 கோடி வரை சம்பளம் பெற உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget