மேலும் அறிய

Cinema Headlines: 2 நாள்களில் 300 கோடிகள் வசூலித்த கல்கி.. நாளை விடாமுயற்சி அப்டேட்.. சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines Today June 29th: சினிமா வட்டாரத்தில் இன்று நிகழ்வுகளை இந்தத் தொகுப்பு இதோ!

பட தோல்விகளால் கோடிகளில் நஷ்டம்.. சர்க்கஸ் குழுவில் இணைந்த துப்பாக்கி பட வில்லன்!

துப்பாக்கி பட வில்லன் நடிகரும் எஸ்.கே 23 படத்தில் இணைந்துள்ளவருமான வித்யுத் ஜம்வால் தான் பட தோல்விகளில் இருந்து மீண்டது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். கிராக் படத்தின் தோல்விக்குப் பிறகு நான் ஒரு பிரெஞ்சு சர்க்கஸ் குழுவுடன் 14 நாட்களை செலவிட்டேன். அவர் செய்வதை எல்லாம் பார்த்தபோது நான் என்னை ரொம்ப சின்ன மனிதனாக உணர்ந்தேன். அங்கிருந்து நான் திரும்பி வந்த போது நிலைமை ஓரளவுக்கு அமைதியாகி இருந்தது. முதல் வேளையாக நான் அடுத்த என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்தேன். நான் நிறைய பணத்தை இழந்திருக்கிறேன் ஆனால் அது பெரிதும் என்னை பாதிக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். நிதி நெருக்கடிகளை சமாளிக்க முறையாக திட்டமிட்டேன். அடுத்த மூன்று மாதங்களில் என் கடன்களை தீர்த்தேன்" என்று வித்யுத் ஜம்வால் தெரிவித்துள்ளார்.

2 நாளில் போட்ட பணத்தில் பாதியை திருப்பி எடுத்த கல்கி... வசூல் நிலவரம் பகிர்ந்த படக்குழு!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள கல்கி திரைப்படம் (Kalki 2898 AD) கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிஸ்டோபியன் உலகில், கல்கி அவதரிக்கும் வகையில் சை ஃபை படமாக உருவாகியுள்ள திரைப்படம், அதன் தொழில்நுட்ப அம்சங்களுக்காக பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில், ரூ.600 கோடி செலவில் உருவான கல்கி திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடிகள் வசூல் எடுத்து கவனமீர்த்தது. அந்த வரிசையில், தற்போது கல்கி படம் இரண்டு நாள்களில் படம் உலகளவில் ரூ.298 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை “விடாமுயற்சி” அப்டேட் .. ரசிகர்களுக்கு அஜித் சொல்லப்போகும் இனிப்பான செய்தி!

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் ஜூன் 24 ஆம் தேதி அஜர்பைஜானில் மீண்டும் ஷுட்டிங் தொடங்கியதாக ஒரு அப்டேட் வெளியானது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் அப்டேட் நாளை மாலை 7.00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேற லெவல் படம்.. கல்கியை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. 2ஆம் பாகத்துக்கு வெயிட்டிங்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், அன்னா பென், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “கல்கி படம் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். இயக்குநர் நாக் அஸ்வின் இந்தியன் சினிமாவை வேறு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், திபிகா படுகோன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget