மேலும் அறிய

Athulya Ravi : முதல் படத்திலேயே அவமானப்பட்டேன்... கேலியும் கிண்டலும் செய்த உறவினர்கள்... வெளிப்படையாக பேசிய அதுல்யா ரவி

Athulya Ravi : நடிகை அதுல்யா ரவி நடித்த முதல் படம் ரிலீஸ் சமயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கிண்டல் கேலிக்கு ஆளாகினர்.

 

தமிழ் சினிமாவில் 'காதல் கண்கட்டுதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. ஹோம்லியான நடிகையாக இருந்த அதுல்யா ரவி எளிதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது முதல் படத்தில் நடித்த உடன் அவர் சந்தித்த அவமானம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். 

 

Athulya Ravi : முதல் படத்திலேயே அவமானப்பட்டேன்... கேலியும் கிண்டலும் செய்த உறவினர்கள்... வெளிப்படையாக பேசிய அதுல்யா ரவி

 

அதுல்யா ரவி அழகிலும் நடிப்பிலும் திறமையை வெளிப்படுத்தினாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் பெறவில்லை. அறிமுக நடிகர்களின் ஜோடியாக ஒரு சில படங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை ஒதுக்காமல் நடித்து வந்தார்.  அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, நாகேஷ் திரையரங்கம், கடாவர், வட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

ஹோம்லியான நடிகையாக வலம் வந்த அதுல்யா ரவி  தாராளமாக கிளாமர் காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார், ஜெய்யுடன் அவர் நடித்த 'கேப்மாரி' திரைப்படத்தில் அதுல்யாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார். அதே போல நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்திலும் கிளாமராக நடித்திருந்தார்.  

 

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வரும் அதுல்யா ரவி மீட்டர் படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஹரிஷ் கல்யாண் ஜோடியாக டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததும் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் கிளப்பில் உள்ளது. இருப்பினும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி அடிக்கடி போட்டோஸ் போஸ்ட் செய்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

 

Athulya Ravi : முதல் படத்திலேயே அவமானப்பட்டேன்... கேலியும் கிண்டலும் செய்த உறவினர்கள்... வெளிப்படையாக பேசிய அதுல்யா ரவி

அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் சினிமாவில் அறிமுகமான போது அவரின் உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் அதுல்யா ரவி எப்படி அவமானப்பட்டார் என்பது குறித்து பேசி இருந்தார். நான் படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் படத்தில் நடித்துள்ளது பற்றி கூறியிருந்தேன். படக்குழு தெரிவித்தது போல ரிலீஸ் தேதியை சொல்லி நான் இன்று வெளியாக போகிறது நாளை வெளியாக போகிறது என சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகவில்லை. 

 

ஒரு முறை இரு முறை அல்ல பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் என்னை கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உண்மையிலேயே நீ படத்தில் நடிச்சியா இல்லை சும்மா கதைவிடுறியா? என என்னை கலாய்க்க தொடங்கி விட்டர்கள். அப்போதெல்லாம் எனக்கு அவமானமாக இருந்தது. படம் வெளியான பிறகு தான் அனைவரும் என்னை நம்பினார்கள். பின்னர் என்னை பாராட்டினார்கள். அதற்கு பிறகு தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget