மேலும் அறிய

மறுமணம் செய்கிறாரா மேகனா ராஜ்? மனம் திறந்து அளித்த பதில் இதோ!

சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் வதந்திகள் குறித்து மேகனா ராஜ் சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார்.

சிரஞ்சீவி சர்ஜா,கன்னடத் திரைப்படங்களில் தோன்றிய நடிகர் ஆவார். நடிகர் குடும்பத்தைச் சேர்ந்த சர்ஜா 11 வருட சினிமா வாழ்க்கையில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அக்டோபர் 2017 இல், நடிகை மேகனா ராஜுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.அவர்கள் 30 ஏப்ரல் 2018 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்,அதைத் தொடர்ந்து 2 மே 2018 அன்று அரண்மனை மைதானத்தில் பாரம்பரிய இந்து திருமண விழா நடைபெற்றது.

View this post on Instagram
 
A post shared by Meghana Raj Sarja (@megsraj)

6 ஜூன் 2020 அன்று, சர்ஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் இறக்கும் போது, ​​அவர்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது மகன் ராயன் ராஜ், சர்ஜா இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு 22 அக்டோபர் 2020 அன்று பிறந்தார்.

சர்ஜாவின் மறைவுக்குப் பிறகு, மேகனா இரண்டாவது திருமணம் குறித்து வதந்திகள் வந்தாலும், அதற்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. தற்போது, ​ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் மேகனா ராஜ்.

View this post on Instagram
 
A post shared by Meghana Raj Sarja (@megsraj)

மேகனா ராஜிடம் மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு அறிவுரை சொல்ற ஒரு கூட்டம் இருக்கு. நீ உன் மகனோட சந்தோஷமா இருக்கணும்னு சொல்ற ஒரு கூட்டமும் இருக்கு. அப்போ நான் யார் சொல்றத கேட்கணும்?" என்று கூறியுள்ளார். மேலும், "உலகம் என்ன சொன்னாலும் உன் மனதைக் கேள் என்று சிரஞ்சீவி எப்பொழுதும் சொல்வார். இரண்டாம் திருமணத்தைப் பற்றி இதுவரை என்னிடம் நானே அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. சிரஞ்சீவி விட்டுச் சென்றது ஒரு மனிதன் வாழ வேண்டிய வழி. அதனால் நான் நாளை என்ன நடக்கும் என்று நினைப்பதோ அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிப்பதில்லை.” என்று பதிலளித்துள்ளார். 

மேகனா ராஜ் சமீபத்தில் தனது மகன் ராயன் ராஜ் சர்ஜா பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அக்டோபர் 2020 இல் வேலைக்குத் திரும்பினார். அவரது வரவிருக்கும் திரைப்படமான புத்திவந்த 2 வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். நடன ரியாலிட்டி ஷோவின் நடுவர்களில் அவரும் ஒருவர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget