Local Body Election 2022: ’நாங்க வாரிசு அரசியல் செய்யமாட்டோம்’ - திருநங்கை வேட்பாளர் பேச்சு..
”வார்டு மக்களின் மனதில் இடம்பிடிக்க களப்பணி செய்வேன்” - மதுரை பா.ஜ.க திருநங்கை வேட்பாளர் ஹர்சினி பேட்டி.
நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவு பெண்கள் மற்றும் திருநங்கைகளும் இந்த முறை தேர்தல் களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 94-வது வார்டு பகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் திருநங்கை சுஜாதா என்ற ஹர்சினியிடம் பேசினோம்...," வாரிசு அரசியல் திருநங்கைகள் செய்யமாட்டார்கள் என்பதால் எங்களை வாக்காளர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டனர். அந்த நம்பிக்கை வீண் செய்யக் கூடாது என்ற வகையில் தொடர்ந்து உழைப்பேன்.
Sujatha, a BJP transgender candidate and social activist, started her campaign in 94 ward area in Madurai corporation on every day. She is contesting from 94th ward in zone 4. The people of the area as well have been very welcoming to the transgender candidate. @LPRABHAKARANPR3 pic.twitter.com/m5hhvRACQd
— Arunchinna (@iamarunchinna) February 13, 2022