மேலும் அறிய
Delhi Assembly Election 2025:டெல்லி சட்டமன்ற தேர்தல்; ராகுல், கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் வாக்களிப்பு!
Delhi Assembly Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை
1/6

டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருகிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்த போது...
2/6

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி வாக்களித்தபோது..
Published at : 05 Feb 2025 03:55 PM (IST)
மேலும் படிக்க





















