மேலும் அறிய

Crime: காதலியை கர்ப்பமாக்கி செய்த கொடூரம் - காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்

நண்பர்கள் உதவியுடன் சண்டை ஏற்பட்ட இடத்திலுள்ள வாய்க்காலில் புதைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் : சாலவனூரில் நூறு நாள் வேலை திட்டத்தின் போது பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் காதலனே கர்ப்பமான காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்து புதைத்தது போலீசாரின் விசாரனையில் தெரியவரவே காதலனை கஞ்சனூர் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது மண்ணிலிருந்து கை பகுதி தெரியவரவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் பள்ளம் தோண்டியபோது பெண் சடலம் புதைக்கபட்டிருந்தது. அதனை சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.

விசாரனையின் போது இளம் பெண் மாயமானதாக விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் பெறாமல் இருந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை பார்த்த பிரியதர்ஷினியின் தங்கை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தனது சகோதரி போன்றும் அவர் அணிந்திருக்ககூடிய நகை மற்றும் உடை எல்லாம் சகோதரி அணிந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கஞ்சனூர் போலீசார் சிறுமியை அழைத்து சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை காட்டியுள்ளனர். அதை கண்ட இறந்த பெண்ணின் தங்கை தனது சகோதரி தான் என உறுதி படுத்தியுள்ளார். அதனை போலீசாரிடம் பிரியதர்ஷினி சித்தேரிபட்டினை சார்ந்த டிரம்ஸ் இசைக்கும் இளைஞரை இரண்டு வருடமாக காதலித்து வந்ததும் காதலனால் அக்கா மூன்று மாதம் கர்ப்பமாகியதால் அகிலனை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறியதாக சகோதரி தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் பிரியதர்ஷினியின் காதல் அகிலன் சென்னையில் தலைமறைவாகி இருந்தது தெரியவரவே சென்னை சென்று அகிலனை போலீசார் கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

அகிலனிடம் போலீசார் விசாரனை செய்ததில், கர்ப்பமாக இருந்ததால் பிரியதர்ஷின் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாயப்படுத்தியதாகவும் கப்பூர் வழியாக சாலவனூர் செல்லும் போது இருவரும் வாக்கு வாதம் முற்றி சண்டை ஏற்படவே ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் இரு நண்பர்கள் உதவியுடன் சண்டை ஏற்பட்ட இடத்திலுள்ள வாய்க்காலில் புதைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் கொலை வழக்கில் காதலன் மீது வழக்குபதிவும் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதால் போக்சோ வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.