மேலும் அறிய

அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் ஆறு மாசம் ஆச்சு...ஜி.வி பிரகாஷ் சொன்ன சீக்ரெட்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற தாய் திண்ற மண்ணே பாடலுக்கு இசையமைக்க தனக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்

ஜி.வி பிரகாஷ் 

தமிழ் திரையுலகின் மிக பிஸியான இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் ஜி.வி பிரகாஷ். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி பல்வேறு கிளாசிக் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜி.வி இசையில் லக்கி பாஸ்கர் ,  தங்கலான் , அமரன் ஆகிய படங்கள் வெளியாகின. ஒவ்வொரு படத்திலும் ஜி.வி பெயர் சொல்லும் விதமாக ஒரு பாடலாவது அமைந்து விடுகிறது. குறிப்பாக அமரன் படத்தில் மொத்த ஆல்பம் ஹிட் கொடுத்தார். 

ஜி.வி இசையமைக்கும் படங்கள்

சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஜிவி இசை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது அவர் இசையமைக்கு 100 ஆவது படமாகும் . மேலும் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார். ஜி.வி பிரகாஷ். 

ஒரு பாட்டுக்கு ஆறு மாதம்

பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் ஜி.வி யின் கரியரில் மிக தனித்துவமான ஆல்பமாக அமைந்த படம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன். ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஜிவி யின் இந்த படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை கொடுத்தார் செல்வா. ஒட்டுமொத்த திரையுலகமே மிரண்டு போகும் படி தனது திறமையை காட்டினார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி,வி பிரகாஷ் இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற 'தாய் திண்ட மண்ணே ' ஒரு பாடலுக்கு இசையமைக்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாக கூறினார். இந்த ஒரு பாட்டில் ஒரே தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த பாடலுக்கு இசையமைப்பது மிக சவாலானதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

ஆயிரத்தில் ஒருவன்

செலவராகவன் இயக்கத்தில் கார்த்தி , ரீமா சென் , ஆண்டிரியா ஆகியோர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் தெலுங்கில் ஆகிறது. தமிழிலும் இப்படம் ரீரிலீஸ் ஆகும் என  எதிர்பார்க்கப்படுகிறது

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Embed widget