மேலும் அறிய

Govinda divorce : இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு விவாகரத்து...மராத்தி நடிகையுடன் தொடர்பா ?

பிரபல இந்தி நடிகர் கோவிந்தாவும் தனது அவரது மனைவி சுனிதாவும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவிந்தா விவாகரத்து

90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. இவருக்கு சுனிதா என்பவருடன் 1987 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு யஷ்வர்தன் மற்றும் டினா என இரு குழந்தைகள் உள்ளார்கள். 37 வருட திருமண வாழ்க்கைக்கு பின் கோவிந்தா மற்றும் சுனீதா இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருவரும் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது விவாகரத்து பெற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்த் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 

30 வயதான பிரபல மராத்தி நடிகையுடனான தொடர்புதான் இந்த விவாகரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 

கோவிந்தா சுனிதா ஃபிளாஷ்பேக் 

கோவிந்தா மற்றும் சுனிதா இருவரும். யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்துகொண்டபோது கோவிந்தாவுக்கு 24 வயது சுனிதாவுக்கு 18 வயது. திருமணம் செய்துகொண்ட தகவல் வெளியே தெரிந்தால் கோவிந்தாவின் திரை வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்ததால் திருமணமான ஒரு வருடத்திற்கு இருவரும் ரகசிய உறவில் இருந்து வந்தார்கள். பின் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது . திருமணமான ஒரே வருடத்தில் சுனிதா தனது 19 வயதில் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பல்வேறு கேள்விகள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்த இந்த தம்பதியினர் 37 ஆண்டுகள் வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து தனித்து வாழ்வது கூட சமீபத்தில் தான் தெரியவந்தது. சமீபத்தில் நடிகர் கோவிந்தாவுக்கு குண்டடிபட்டபோது தான் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை என்கிற உணமையை சுனிதா தெரிவித்தார். கோவிந்தா தனது பங்களாவில் வாழ்வதாகவும் அவரது மனைவி குழந்தைகளுடன் எதிரில் ஒரு அப்பாட்மெண்டில் வாழ்வதாகவும் சுனிதா தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayor Priya Vs Sekar Babu | MAYOR TO MLA!மேயர் பிரியாவுக்கு PROMOTION?அதிர்ச்சியில் சேகர் பாபுRamadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
"பார்லிமென்டை இழுத்து மூட வேண்டியதுதான்" எல்லை மீறும் பாஜக தலைவர்கள்.. நீதிமன்றத்திற்கு மிரட்டல்?
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
சிம்ரனை சீண்டினாரா நடிகை ஜோதிகா? மேடையிலே மனம் உடைந்த பரிதாபம் - நீங்களே பாருங்க
சிம்ரனை சீண்டினாரா நடிகை ஜோதிகா? மேடையிலே மனம் உடைந்த பரிதாபம் - நீங்களே பாருங்க
Embed widget