மேலும் அறிய

TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடிநிதி ஒதுக்கீடு - முக்கிய அறிவுப்புகள் இதோ..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறைக்கு  கடந்தாண்டு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பாண்டு ரூ. 18,661 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புலம் பெயந்த மக்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை  தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்க செய்தார். 

அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறைக்கு  கடந்தாண்டு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பாண்டு ரூ. 18,661 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. மேலும் தரமான கல்வியும், மருத்துவ வசதியும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே இந்த அரசின நோக்கமாகும் எனவும், கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன் கொண்ட கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டே திறக்கப்படும் எனவும்  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

மருத்துவத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்: 

  • பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு 
  • புலம் பெயந்தவர்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும். 
  • 711 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும் 
  • சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்படும்.
  • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் முகாம்கள் நடத்தப்படும்.
  • முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம்  மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 11.28 லட்சம் நோயாளிகள் நடப்பாண்டில் பயனடைந்துள்ளனர்.
  • ரூ.1020 கோடி மதுரை, கோவை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டு வரும் வளாகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
  • திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டும். 

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Garment Export: நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
Ravi Mohan Studios: நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Garment Export: நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
Ravi Mohan Studios: நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
Trump Vs Modi: “உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
“உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Embed widget