மேலும் அறிய

Today Rasipalan, October 30: கடகத்துக்கு நட்பு... சிம்மத்துக்கு வெற்றி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 30: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் -  30.10.2023 (திங்கள் கிழமை)

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பணியில் இருந்துவந்த  தடைகள் அகலும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். பெரியோர்களிடம் நிதானம் வேண்டும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்களின் பேச்சுக்களை நம்புவதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை முடிப்பதற்கு அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஓரளவு லாபகரமான சூழல் அமையும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிறு பணிகளுக்கும் உடல் உழைப்பு அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

குருமார்களின் ஆசி கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற இன மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கமிஷன் சார்ந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். நட்பு மேம்படும் நாள்.

சிம்மம்

செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தலைமை அதிகாரிகளை பற்றிய புரிதல் ஏற்படும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

துலாம்

மனதளவில் ஒருவிதமான கவலைகள் தோன்றி மறையும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. வேலையாட்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் எந்த ஒரு காரியத்தையும் அணுகவும். உத்தியோகத்தில் கூடுதல் பணிகளை பார்க்க வேண்டிய சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கைகூடிவரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை துளிர்விடும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் ஏற்படும். உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடிவரும். சுகவீனம் நிறைந்த நாள்.

மகரம்

கேளிக்கை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வர்த்தக முதலீடுகளில் விவேகம் வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். கலை சார்ந்த விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். காப்பீடு சார்ந்த முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.

கும்பம்

உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

மீனம்

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் தைரியம் பிறக்கும். எழுத்து துறைகளில் மாற்றம் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். பத்திரத் துறைகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த  பணிகளை செய்து முடிப்பீர்கள். சிக்கல் விலகும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Embed widget