Headlines Today 10 AM, Dec 7: 9 மணி வரையிலான இன்றைய தினத்தின் முக்கிய செய்திகள்
அதிமுக தலைமைக்கான தேர்தல்-ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு
திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் -அதிமுக அறிவிப்பு
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 23 ஆக உயர்வு
இங்கே மூச்சு முட்டினால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - பரூக் அப்துல்லவை சாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்
கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
நாட்டில் 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்- மத்திய அரசு
இந்தியா - ரஷியா நட்பு நிலையானது: பிரதமர் மோடி பெருமிதம்
ஆந்திராவில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது - வெடிபொருள் பறிமுதல்
நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியது முக்கிய மைல்கல் - பிரதமர் மோடி
உக்ரைன் பிரச்சினை - அதிபர் புதின், அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை
![Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/6a63420913f32179405dcb54546a36031739613746825200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Thanjavur Temple: இந்து கோவில் குடமுழுக்கு! சீர்கொடுத்த இஸ்லாமியர்கள்! “இனம் என பிரிந்தது போதும்”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/6da8bd5e9497c274f1dd44567fde0c011739261658191200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/3a5169d132d19d1237b6b67058d2b6211739242936747200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/9e802788c44c7c56dce6ce1475651fdd1739241339384200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/cb2291689be8639ebae1e2a948edf3bd1739239449302200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)