மேலும் அறிய

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் - அறிமுக போட்டி, 21 வயதிலேயே உலக சாதனை படைத்த தென்கொரியாவின் லிம் சிஹியோன்

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவைச் சேர்ந்த 21 வயதான லிம் சிஹியோன், தனிநபர் வில்வித்தை போட்டியில் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் வில்வித்தை போட்டியின் முந்தைய உலக சாதனையை, தென்கொரியாவைச் சேர்ந்த 21 வயதான லிம் சிஹியோன் அறிமுக போட்டியிலேயே முறியடித்துள்ளார்.

வில்வித்தையில் உலக சாதனை:

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள், பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடங்கியது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மகளிர் தனிநபர் பிரிவில் உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் லிம் சிஹியோன், தனிநபர் பிரிவில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நபர் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் தனிநபர் தரவரிசை சுற்றில்,  இதுவரை இல்லாத சிறந்த ஸ்கோரை பதிவு செய்ததன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை இடம்பெறச் செய்துள்ளார்.

21 வயதில் அசத்திய லிம் சிஹியோன்:

21 வயதான லிம் சிஹியோன், தகுதிச்சுற்று போட்டியில் 694 புள்ளிகளை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில், அதே தென்கொரியாவைச் சேர்ந்த சேயோங் காங்கை, தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில்  692 புள்ளிகளை சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை, ஒலிம்பிக்கில் தான் களம் கண்ட முதல் போட்டியிலேயே லிம் சிஹியோன் முறியடித்துள்ளார். 

யார் இந்த லிம் சிஹியோன்:

கடந்த 2003ம் ஆண்டு ஜுன் 13ம் தேதி பிறந்த லிம் சிஹியோன், பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடும்  இளம் வயது வில்லாளிகளில் ஒருவர். தென்கொரியா எப்போதுமே உலகத் தரம் வாய்ந்த வில்வித்தை வீரர்களை தயார் செய்வதில் முதன்மையான நாடாக உள்ளது. ஆசியப் விளையாட்டு போட்டிகளில்  பல ஆண்டுகளாக அந்நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக வந்திருப்பவர் லிம் சிஹியோன்.  லிம் ஏற்கனவே வில்வித்தை போட்டியில் ஒரு சூப்பர் ஸ்டாராக உள்ளார். காரணம் அவர் சமீபத்தில் யெச்சியோன் 2024 வில்வித்தை உலகக் கோப்பை நிலை இரண்டில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 2024 இல் ஷாங்காய் வில்வித்தை உலகக் கோப்பை நிலை ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தென் கொரியர் நடப்பாண்டில் மட்டும் தங்கப் பதக்கங்களை வெல்லவில்லை.  ஏற்கனவே,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக உள்ளார்,  2022 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதோடு,  2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 1ல் இரட்டை தங்கம் வென்று, உலக அரங்கில் தனது பயணத்தை தொடங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget