மேலும் அறிய

IPL Records: ஐ.பி.எல் தொடர் : அதிக விக்கெட்டுகள் எடுத்த யுஸ்வேந்திர சாஹலின் சாதனை! விவரம் இதோ!

IPL Records: ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார்.

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஇந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

அதிக விக்கெட்டுகள் எடுத்த யுஸ்வேந்திர சாஹல்:

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர்களில் விளையாடி வருபவர் யுஸ்வேந்திர சாஹல்.  அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கும் யுஸ்வேந்திர சாஹல் தான் ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருக்கிறார்.  அந்த வகையில் இதுவரை 145 போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை 3173 பந்துகள் வீசியுள்ளார். இதில், 4056 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ள அவர் 187 ரன்களை வீழ்த்தியிருக்கிறார்.

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை ஐ.பி.எல் தொடரில் விளையாடிய இவர் 161 போட்டிகள் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பியூஷ் சாவ்லா. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் இவர் 181 போட்டிகளில் 179 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

நான்காவது இடத்தில் இருக்கும் அமித் மிஸ்ரா கடந்த 2008 முதல் ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ்,டெக்கான் ஜார்சர்ஸ், லக்னே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். அந்த வகையில் 161 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 5 வது இடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.  சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 197 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget