MI vs RR LIVE Score: சொந்த மண்ணில் சொதப்பல்; மும்பையை சிதைத்த ராஜஸ்தான் வெற்றி!
IPL 2024 MI vs RR LIVE Score Updates: ராஜஸ்தான் ராயல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE

Background
MI vs RR LIVE Score: முதல் இடத்திற்கு முன்னேறிய ராஜ்ஸ்தான்!
இந்த வெற்றியின் மூலம் ராஜ்ஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
MI vs RR LIVE Score: சொந்த மண்ணில் சொதப்பல்; மும்பையை சிதைத்த ராஜஸ்தான் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது.
MI vs RR LIVE Score: 100 ரன்களை எட்டிய ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது.
MI vs RR LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!
13 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
MI vs RR LIVE Score: 4வது விக்கெட்டினை இழந்த ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 4வது விக்கெட்டாக அஸ்வினை இழந்துள்ளது. இவரை ஆகாஷ் மாத்வால் வீழ்த்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

