மேலும் அறிய

IPL Record: 2008 முதல் 2023 வரை! ஐ.பி.எல். தொடர்நாயகன் விருது பெற்ற வீரர்கள் யார்? பட்டியல் இதோ!

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியலை முழுமையாக இங்கே பார்ப்போம்.

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்:

தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்கள்:

       ஆண்டு

       வீரர்

  அணி

   புள்ளிவிவரங்கள்

         2023

சுப்மன் கில்

குஜராத் டைட்டன்ஸ்

890 ரன்கள்

         2022

ஜோஸ் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ்

863 ரன்கள்

         2021

ஹர்ஷல் படேல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

59 ரன்கள், 32 விக்கெட்டுகள்

           2020

ஜோஃப்ரா ஆர்ச்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ்

113 ரன்கள், 20 விக்கெட்டுகள்

          2019

ஆண்ட்ரே ரஸ்ஸல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

510 ரன்கள், 11 விக்கெட்டுகள்

          2018

சுனில் நரைன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

357 ரன்கள், 17 விக்கெட்டுகள்

           2017

பென் ஸ்டோக்ஸ்

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்

316 ரன்கள், 12 விக்கெட்டுகள்

           2016

விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

973 ரன்கள்

          2015

ஆண்ட்ரே ரஸ்ஸல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

326 ரன்கள், 14 விக்கெட்டுகள்

          2014

கிளென் மேக்ஸ்வெல்

பஞ்சாப் கிங்ஸ்

552 ரன்கள், 1 விக்கெட்

        2013

ஷேன் வாட்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

543 ரன்கள், 13 விக்கெட்டுகள்

        2012

சுனில் நரைன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

24 விக்கெட்டுகள்

        2011

கிறிஸ் கெய்ல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

608 ரன்கள், 8 விக்கெட்டுகள்

       2010

சச்சின் டெண்டுல்கர்

மும்பை இந்தியன்ஸ்

618 ரன்கள்

         2009

ஆடம் கில்கிறிஸ்ட்

டெக்கான் சார்ஜர்ஸ்

495 ரன்கள்

          2008

ஷேன் வாட்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

472 ரன்கள், 17 விக்கெட்டுகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget