மேலும் அறிய
Advertisement
KKR vs PBKS Live: கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றி ; விறுவிறுப்பாகும் ஐபிஎல் இரண்டாம் பாதி
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
LIVE
Key Events
Background
ஐ.பி.எல். 2021ம் தொடரின் 45வது ஆட்டம் இன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் இனி வரும் ஆட்டங்கள் வாழ்வா? சாவா? என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 19 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.
00:21 AM (IST) • 02 Oct 2021
KKR vs PBKS: தமிழக வீரர் ஷாரூக்கானின் ஃபினிஷிங் சிக்சரால் பஞ்சாப் வெற்றி
23:01 PM (IST) • 01 Oct 2021
ஐபிஎல் தொடரில், ராகுலுக்கு இது 26வது அரை சதம்
22:48 PM (IST) • 01 Oct 2021
பவர்ப்ளே முடிவில் 46/0
22:47 PM (IST) • 01 Oct 2021
முதல் இன்னிங்ஸ் அப்டேட்
21:22 PM (IST) • 01 Oct 2021
பஞ்சாப் அணி வெற்றி பெற 20 ஓவர்களில், 166 ரன்கள் எடுக்க வேண்டும்
20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Load More
Tags :
IPL Ipl 2021 Kkr Kolkata Knight Riders Punjab Kings Kl Rahul PBKS KKR Vs PBKS Dubai International Stadium Eoin Morgan IPL 2021 Match 45அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion