மேலும் அறிய

TN Budget 2025: ’’தமிழ்நாட்டின் தாயுமானவர்’’ முதலமைச்சரின் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்- பட்டியலிட்ட அமைச்சர் அன்பில்!

தமிழக பட்ஜெட்டில் இன்று பள்ளிக் கல்வித்துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ள பதிவு:

இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதலமைச்சர்.

மேலும்,

  • நகர்ப் புறங்களில் செயல்படும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும்  பயன்படும் வகையில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான இத்திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும். 
  • அடுத்த 5 ஆண்டுகளில் 500 தலைசிறந்த தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
  • நாட்டின் பிற மாநில தலைநகரங்களிலும், பன்னாடுகளிலும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் இந்தாண்டு முதல் நடத்தப்படும்.
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2025-26ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு!
  • ரூ.65 கோடியில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!
  • ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
  • 1,721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.
  • 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசுப் பள்ளிகளில் ‘நான் முதல்வன் கல்லூரிக் கனவு’ திட்டத்தின் மூலம் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் *மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு!
  • சேலம், கடலூர், நெல்லையில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும். இதில் தலா 1 இலட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் குழு கூடம் இடம்பெறும்.

இந்த அறிவிப்புகளோடு மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் ‘எத்தகையத் தடைகள் வரினும் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை தமிழ்நாடு அரசே கொடுக்கும்!’ என உறுதியோடு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Linked with Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025 Women Welfare: அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Linked with Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025 Women Welfare: அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
TN Budget 2025: சொன்னதைச் செய்தோமா? பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து… திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள்!
TN Budget 2025: சொன்னதைச் செய்தோமா? பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து… திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள்!
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்..! அரசின் மொத்த வரவு, செலவு - கடன் நிலுவை எவ்வளவு? வருவாய் பற்றாக்குறையா?
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்..! அரசின் மொத்த வரவு, செலவு - கடன் நிலுவை எவ்வளவு? வருவாய் பற்றாக்குறையா?
Embed widget