மேலும் அறிய

Tamannaah Bhatia : நடிக்க வந்து 18 வருஷம்.. நான் பிரபலமாக இத செய்யல.. முத்தக் காட்சி பற்றி தமன்னா பளிச்!

திரைக்கு வந்து 18 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம் நடிகை தமன்னா...யாருடன் தெரியுமா..

முத்தக்காட்சிகளில் நடிக்கக்கூடாது என்கிற தனது 18 ஆண்டுகால கொள்கையை தற்போது உடைத்துள்ளார் நடிகை தமன்னா.

கடந்த 18 ஆண்டுகளாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கோலோச்சி வருகிறார் நடிகை தமன்னா.  18 ஆண்டுகளாக டாப் நடிகையாக விளங்கி வந்துள்ள தமன்னா தொடர்ந்து முத்தக் காட்சிகளுக்கு நோ சொல்லியே வந்துள்ளார். தற்போது இந்தக் கொள்கையை உடைத்து முத்தக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார் தமன்னா. அதுவும்  தனது காதலர் என அண்மையில் தமன்னா அறிவித்த நடிக்க விஜய் வர்மாவுக்கா இந்தக் கொள்கையை தமன்னா உடைத்துள்ளார்.

லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் ஒரு கதையில்  இவர்கள் இருவரும் இணைந்து  நடித்துள்ளார்கள். இந்தக் கதையில்தான் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு முத்தக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்தக் காட்சி குறித்து தமன்னா தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

“ இயக்குநர் சுஜய்யுடன் வேலை செய்வதற்கு நான் வெகு நாட்களாக ஆசைப்பட்டு வந்திருக்கிறேன். இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததற்காக  நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் என்னுடைய பதினெட்டு ஆண்டுகால கரீயரில் நான் மிகக்குறைவான அளவிலேயே அந்தரங்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

 

நான் எந்த மாதிரியான் ஒரு  பெண் என்றால் திரைப்படங்களில் அந்தரங்கமான காட்சிகளைப் பார்த்தாலே ”இது மாதிரி நான் நடிக்கவே மாட்டேன்” என்று சொல்லும் ஒரு நபராகத்தான் நான் இருந்திருக்கிறேன்.  இப்படியான  நம்பிக்கைகளில் இருந்து வெளியே வருவதை என்னளவில் ஒரு பெரிய மாற்றமாக நான் கருதுகிறேன்.

இந்தியா என்பது ஒரு பெரிய நாடு. இந்த நாட்டின் பல பகுதிகள் நிறைய மாற்றங்களை எதிகொள்ள வேண்டியத் தேவை இருக்கிறது. அந்தரங்கமாக காட்சிகள் குறித்தான் அவர்களின் புரிதல் இணையதளத்தின் வருகைக்குப் பின் எவ்வளவோ மாறியுள்ளது.  இந்த மாதிரியான ஒரு சூழலில் ஒரு நடிகராக என்னுடைய  தனிப்பட்ட நம்பிக்கைகள் என்னைக் கட்டுப்படுத்தக்கூடாது என நான் முடிவெடுத்திருக்கிறேன்.

இது முழுக்க முழுக்க கதையின் தேவையைக் கருதிய ஒரு முன்னெடுப்பு மட்டுமே. 18 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இதன் மூலம் நான் ஃபேமஸாவதற்காக இதனைச் செய்யவில்லை “ என தமன்னா தன் மீது அதிருப்தி தெரிவிக்கும் ரசிகர்களுக்கு பதிலடி தரும் வகையில் பதிலளித்திருக்கிறார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. தமன்னா, கஜோல், மிருனாள் தாகூர், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க: Ratsasan vs Por Thozhil: குற்றவாளியின் ஃப்ளாஷ்பேக் அவனை புரிந்துகொள்வதற்கா, தண்டிப்பதற்கா? ராட்சசன் - போர் தொழில்... ஒரு சிறு ஒப்பீடு!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget