மேலும் அறிய
Advertisement
IND vs SA 2nd ODI LIVE: அடுத்தடுத்து தோல்வி... ஒரு நாள் தொடரையும் பறிக்கொடுத்த இந்திய அணி
IND vs SA 2nd ODI LIVE Updates: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பான உடனக்குடன் தகவல்கள்.
LIVE
Key Events
Background
தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி கடந்த புதன்கிழமை போலண்ட் பார்கில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இதன்காரணமாக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியில் தோல்வி அடைந்தது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனால் இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
20:15 PM (IST) • 21 Jan 2022
ஷர்துல் பந்துவீச்சில் முதல் விக்கெட் டவுன்!
18:30 PM (IST) • 21 Jan 2022
தாகூர் 40*, அஷ்வின் 25* அடித்ததால், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 287/6
17:31 PM (IST) • 21 Jan 2022
வெங்கடேஷ் அய்யர் 22 ரன்னில் அவுட்
43.2 ஓவர் - இந்தியா - 239/6
வெங்கடேஷ் அய்யர் 22 ரன்னில் அவுட்
16:44 PM (IST) • 21 Jan 2022
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அவுட் - 200 ரன்களை நெருங்கும் இந்தியா
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அடுத்தடுத்து அவுட். ஸ்கோர் விவரம்: 188/4 34.2 ஓவர்
16:10 PM (IST) • 21 Jan 2022
100 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த ராகுல், ரிஷப்
100 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த ராகுல், ரிஷப். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion