மேலும் அறிய

Gujarat Giants vs Delhi Capitals Live: மைதானம் முழுவதும் பறக்கும் பவுண்டரி.. சிக்ஸர்... டெல்லி அணி வெற்றி..!

Gujarat Giants vs Delhi Capitals Live: குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடு இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
Gujarat Giants vs Delhi Capitals Live: மைதானம் முழுவதும் பறக்கும் பவுண்டரி.. சிக்ஸர்...  டெல்லி அணி வெற்றி..!

Background

இன்று (மார்ச் 11) மும்பையில் உள்ள டாக்டர். டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் முக்கியமான மூன்று மைல்கற்களை 3 வீராங்கனைகள் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி: 

இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடந்த புதன்கிழமை (மார்ச் 8) தோற்கடித்ததன் மூலம் மூன்றாவது முயற்சியில்தான் தொடரின் முதல் வெற்றியை பெற்றது குஜராத் அணி. இன்று, அவர்கள் முந்தைய ஆட்டத்தில் அதிரடி ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த டெல்லி அணியுடன் மோதுகிறார்கள். MIக்கு எதிராக கேபிடல்ஸ் தொடரின் இரண்டாவது-குறைந்த ஸ்கோரை (105) பதிவு செய்தது. ஆனால் மெக் லானிங் தலைமையிலான அணி, குஜராத்திற்கு எதிராக தங்கள் திறனை ஒன்றிணைத்து வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேட்கை கொண்டுள்ளனர். இன்று நடைபெறவிருக்கும் போட்டியானது இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் சரித்திரம் படைக்கும் வாய்ப்பை வழங்கும். யார் யார் என்னென்ன சாதனைகள் செய்ய வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம். 

தொடரில் 200 ரன்களை தாண்டும் முதல் வீராங்கனை

இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக மெக் லானிங் இருந்து வருகிறார். இவர் தற்போது அதிரடி ஃபார்மில் உள்ளார். இதுவரை இவர் மூன்று போட்டிகளில் விளையாடி 146.83 என்ற சரவெடி ஸ்டிரைக் ரேட்டில் 185 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலில் உள்ளார். சனிக்கிழமையன்று மேலும் 15 ரன்கள் எடுத்தால், WPL இல் 200 ரன்களை அடித்த முதல் வீரராக லானிங் மாறுவார். அவரது ஃபார்மை பார்க்கும்போது, 200 ரன்களை மட்டுமல்ல, 250 ரன்களைக் கூடத் தொட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தொடர்புடைய செய்திகள்: Shubman Gill Six: வாவ்... சுப்மன்கில் சிக்ஸால் பந்தே காணாம போச்சு..! கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்த ரசிகர்..!

2000 ரன்களை கடக்கும் சோபியா டன்க்லி

குஜராத்தின் நட்சத்திர வீராங்கனையான சோபியா டன்க்லி, பெங்களூரு அணிக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசி அதிரடி காண்பித்தார். அவரது T20 வாழ்க்கையில் 2000 ரன்கள் (T20Is மற்றும் உரிமையாளர் கிரிக்கெட்டு இணைந்து) கடக்கும் இடத்தில் உள்ளார், அந்த சாதனையை செய்ய அவருக்கு வெறும் 28 ரன்கள் தான் தேவை. இங்கிலாந்து வீராங்கனையாக இவர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 652 ரன்களும், டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 1,320 ரன்களும் (மொத்தம் 1,972 ரன்கள்) எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ரன்களை கடக்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்

அதே மைல்கல்லை முடிக்கும் தருவாயில் இருக்கும் மற்றொரு பேட்டர் டெல்லி கேபிடல்ஸின் ஜெமிமா ரோட்ரிக்ஸ். உலகெங்கிலும் உள்ள பல டி20 ஃபிரான்சைஸிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய மிடில் ஆர்டர் பேட்டர், டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை முடிக்க 48 ரன்கள் தேவை. அவர் இதுவரை 74 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,952 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 33.08 மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் 127 என்ற நல்ல எண்ணிக்கைகளை வைத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா (3,044) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (2,895) மட்டுமே ஜெமிமாவை விட அதிக டி20 கிரிக்கெட் ரன்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

21:43 PM (IST)  •  11 Mar 2023

பவர்ப்ளே முடிவில் டெல்லி..!

6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  87  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 16 ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 62 ரன்களுடன்  களத்தில் உள்ளனர் .  
 
இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 15

இந்த ஓவர் விபரம்; LB2 1 0 6 6 0
21:40 PM (IST)  •  11 Mar 2023

ஷேபாலி வர்மா அரைசதம்..!

5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  72  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 15 ரன்களுடனும் ஷேபாலி வர்மாமா 50 ரன்களுடன்  களத்தில் உள்ளனர் .  
 
இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 15

இந்த ஓவர் விபரம்; 4 1 WD1 4 1 2 1
21:33 PM (IST)  •  11 Mar 2023

அரைசதம் கடந்த டெல்லி அணி..!

4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  57  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 12  ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 40  ரன்களுடனும்  களத்தில் உள்ளனர் .  
 
இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 23

இந்த ஓவர் விபரம்; 4 4 6 1B 4 4 
21:32 PM (IST)  •  11 Mar 2023

அடுத்தடுத்து பவுண்டரிகள்... 

4 ஓவரின் முதல் இரண்டு பந்தில் பவுண்டரியும் மற்றும் அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி எதிரணியை மிரட்டி வருகிறார் ஷேஃபாலி வெர்மா. 
21:29 PM (IST)  •  11 Mar 2023

3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி..!

3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி  34  ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் மெக் லேனிங் 4  ரன்களுடனும் ஷஃபாலி வெர்மா 26  ரன்களுடனும்  களத்தில் உள்ளனர் .  
 
இந்த ஓவரில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள்; 20

இந்த ஓவர் விபரம்; 4 4 4 1 WD 1 1
Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Sivakarthikeyan :
Sivakarthikeyan : "தமிழ் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்" ..அமரன் வெற்றிவிழாவில் எஸ்.கே கொடுத்த செம ஸ்பீச்
Thalapathy 69 : சன் பிக்ச்சர்ஸுக்கு புதிய சவால்...விஜயின் அடுத்த படம் எத்தனை கோடிக்கும் விற்பனை தெரியுமா?
Thalapathy 69 : சன் பிக்ச்சர்ஸுக்கு புதிய சவால்...விஜயின் அடுத்த படம் எத்தனை கோடிக்கும் விற்பனை தெரியுமா?
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Embed widget