மேலும் அறிய
csk vs pbks : சென்னை அனியின் ஆட்டத்தை சமாளிக்குமா பஞ்சாப் ! தோனி vs ஷிகர் தவான் ?
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐ.பி.எல் 2023
1/6

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன
2/6

ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், சென்னை அணி 16 முறையும், பஞ்சாப் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
Published at : 30 Apr 2023 09:03 PM (IST)
மேலும் படிக்க





















