மேலும் அறிய

IPL 2026: RCB vs CSK-ஆ? பஞ்சாப்-ஆ? முதல் போட்டி எப்போது? எங்கு நடக்கிறது? - எந்த அணிகள் விளையாடும்?

2026 ஐபிஎல் அட்டவணை 2 கட்டங்களாக வெளியிடப்படும். தொடக்கப் போட்டியில் எந்த அணிகள் விளையாடலாம் என்பது குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

2026 ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில், ஆர்சிபி உடன் மோதும் அணி சிஎஸ்கேவா, பஞ்சாப்பா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

ஐபிஎல் 2026 முதல் போட்டி: இந்தியன் பிரீமியர் லீக் 2026க்கான அட்டவணை மார்ச் 12 ஆம் தேதி (நாளை) அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியின்போது, ​​நிறைவு விழாவிற்கு சற்று முன்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஐபிஎல் 2026 அட்டவணையின் முதல் கட்டத்தில் 20 போட்டிகள் மட்டுமே இருக்கும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்தார். அட்டவணை அறிவிப்பு குறித்து பேசிய அவர், மார்ச் 12 ஆம் தேதி ஐபிஎல் 2026 போட்டி அட்டவணையை வெளியிட வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும், முதலில் போட்டியின் முதல் 20 நாட்களை உள்ளடக்கிய அட்டவணையை வெளியிடும் என்றும் கூறினார்.

2026 ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. முழு போட்டிப் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தொடக்கப் போட்டியில் எந்த அணிகள் விளையாடலாம் என்பது குறித்த விவாதங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

ஐபிஎல் 2026 முதல் போட்டி எப்போது நடைபெறும்?

ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 2026 சீசன் மார்ச் 28 அன்று தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும்,தொடக்கப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

2026 ஐபிஎல் முதல் போட்டியில் எந்த அணிகள் விளையாடலாம்?

பல ஊடக அறிக்கைகளின்படி, ஐபிஎல் 2026 இன் தொடக்கப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பங்கேற்கலாம். ஐபிஎல் பாரம்பரியத்தின் படி, சீசனின் முதல் போட்டி வழக்கமாக நடப்பு சாம்பியன்களின் சொந்த மைதானத்தில் நடைபெறும். இந்த முறை தொடர்ந்தால், தொடக்க ஆட்டம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறலாம். ஆனால், ஒரு பக்கம் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget