மேலும் அறிய
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்த அரசியல் தலைவர்கள்!
தேவர் ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், அதன் ஆல்பம் !
![தேவர் ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், அதன் ஆல்பம் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/46ab002b94d5d1dc8c08a06d239e7fe51667143268201184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மதுரை கோரிப்பாளையம்
1/11
![பசும்பொன்னில் உதயநிதி ஸ்டாலின் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/580b7f1cac91fde8c759d18f31b540caf85b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பசும்பொன்னில் உதயநிதி ஸ்டாலின் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
2/11
![அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மதுரை தேவர் சிலையில் மரியாதை செய்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/02dd308cc8dd9d256c96a738a4c35078879a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மதுரை தேவர் சிலையில் மரியாதை செய்தனர்.
3/11
![ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் பெருமகனாருக்கு மரியாதை செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/a1cb717685ebe9580b8629204e9b8b2ece32e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் பெருமகனாருக்கு மரியாதை செய்தார்.
4/11
![மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/dcecd51c1c8461321467b1d6723269f0489a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்தார்.
5/11
![தமிழக அமைச்சர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் படத்திற்கு மரியாதை செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/678064ccf219f7cd9989dca115d1479df938e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழக அமைச்சர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் படத்திற்கு மரியாதை செய்தார்.
6/11
![அ.தி.மு.க., தொண்டர்கள் மதுரை தேவர் சிலைக்கு வருகை தந்தபோது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/7fde1b42235bcc6634ec940cb57e7cca31e2c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அ.தி.மு.க., தொண்டர்கள் மதுரை தேவர் சிலைக்கு வருகை தந்தபோது.
7/11
![அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா பி.ஜே.பி தொண்டர்களுடன் மரியாதை செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/ade13831684d377abe590f753c5ab8938d22a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா பி.ஜே.பி தொண்டர்களுடன் மரியாதை செய்தார்.
8/11
![வி.வே.சசிகலா மதுரையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/5f20d375f36d2fbe468d275ff662c0760a6d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வி.வே.சசிகலா மதுரையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.
9/11
![செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/727ab4092c6bd692f8813e433f66444f734f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.
10/11
![நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத் தேவர் சிலைக்கு மரியாதை செய்த போது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/33722f9867a63869dd9fcd014810ba3b5df04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத் தேவர் சிலைக்கு மரியாதை செய்த போது.
11/11
![ஓ.பி.எஸ் தனது படைகளோடு தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த போது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/b258152abd0bb76c9189ed6c81d8710963715.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓ.பி.எஸ் தனது படைகளோடு தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த போது.
Published at : 31 Oct 2022 12:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
வணிகம்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion