மேலும் அறிய
Tawa Pulao Recipe : அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..தவா புலாவை உடனே செய்யுங்கள்!
Tawa Pulao Recipe : இந்த சுவையான சத்தான தவா புலாவ் ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்..!
![Tawa Pulao Recipe : இந்த சுவையான சத்தான தவா புலாவ் ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/f03df0aaefeb94ac72ef202e41001b921700640739899501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தவா புலாவ்
1/7
![தேவையான பொருட்கள்: தண்ணீர், பாஸ்மதி அரிசி - 1 கப், உப்பு - 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி, பாவ் பாஜி மசாலா - 3 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது, பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது, கொத்தமல்லி இலை நறுக்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/d39841bb6566398600370a0ce79c766854e62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: தண்ணீர், பாஸ்மதி அரிசி - 1 கப், உப்பு - 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி, பாவ் பாஜி மசாலா - 3 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது, பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது, கொத்தமல்லி இலை நறுக்கியது.
2/7
![செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு ஊறவைத்த பாஸ்மதி அரிசி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/7ab88a0e59deac82b347fec79fd92eff35943.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு ஊறவைத்த பாஸ்மதி அரிசி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
3/7
![அடுத்து கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/816f8d49dd5dbbdaffcf11e21c37fcce882a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4/7
![பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/49cd504a042b51f9f23ccd230e4d6c0e5a8ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5/7
![அடுத்து மிளகாய் விழுது சேர்த்து கலந்துவிட்டு பின்பு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து கலந்து அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும். பின்பு பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/a5374d482ec470b59f58ed7f46dc1a97b86c2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து மிளகாய் விழுது சேர்த்து கலந்துவிட்டு பின்பு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து கலந்து அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும். பின்பு பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6/7
![பிறகு வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/f25789b359239f5fda3766d90876f286aeffa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
7/7
![இறுதியாக வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் அருமையான தாவா புலாவ் தயார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/fe3c9cf6ce9d9422d941e3514528e38d981be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியாக வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் அருமையான தாவா புலாவ் தயார்!
Published at : 22 Nov 2023 02:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மயிலாடுதுறை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion