மேலும் அறிய

முடி உதிர்வு பிரச்சனையா? கவலையே வேண்டாம்! இதை பாலோ பண்ணுங்க

முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாதாம், எள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இதை எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாம்.

முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு

1/5
முடி வளர்ச்சிக்கு முடியை முறையாக பராமரிப்பது அவசியம் தான். அதே நேரத்தில் ஊட்டச்சத்தும் மிக அவசியம் ஆகும். சிறுதானிய வகைகள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் உள்ளிட்டவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது.

2/5
ஆளி விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியை பளபளப்பாக வைத்திருக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது. 

3/5
எள் விதையில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த எள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகிறது.

4/5
சூரியகாந்தி விதைகளில் காமா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும்  உங்கள் இழைகளை ஆழமாக சீரமைக்கவும், செயலற்ற மயிர்க்கால்களைத் தூண்டவும் உதவும் என சொல்லப்படுகிறது. 

5/5
பாதாமில் வைட்டமின் பி7 , வைட்டமின் ஈ, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.  இவை அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இன்றியமையாதவை ஆகும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!

Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!

இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க

TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை

Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி

2027 Holidays List:   தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?

தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்

Embed widget