மேலும் அறிய
Coriander Leaves: கொத்தமல்லி இலை ஃப்ரெஷாக இருக்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்!
Coriander Leaves:

கொத்தமல்லி இலை
1/6

பொதுவாக பிரிட்ஜ்க்குள் வைத்து இலையினை கெடாமல் வைத்திருப்பார்கள். ஆனால் பிரிட்ஜ் இல்லாத வீடுகளிலும் எப்படி கொத்தமல்லி இலையினை கெடாமல் வைத்திருப்பது?
2/6

ஒரு பிளாஸ்டிக் டப்பாவினை எடுத்துக்கொண்டு அதில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீரினை ஊற்றவேண்டும்.பின்னர் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றிய தண்ணீருக்குள், கொத்தமல்லிகட்டின் வேர் மட்டும் படும் படி உள்ளே வைக்க வேண்டும். இலைகள் மற்றும் தண்டு படும் படி வைத்தால் அது அழுகிவிடும்.
3/6

டப்பாவில் ஊற்றியத் தண்ணீரினை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தவறாமல் செய்ய வேண்டும்.
4/6

பிரிட்ஜ் இல்லையென்றால், வெளியில் அப்படியே வைத்து விட்டால், ஒரு வாரத்திற்கு கொத்தமல்லி இலைகள் கெடாமல் பிரஷாகவே இருக்கும்.
5/6

டப்பாவினை பிளாஸ்டிக் பேப்பரினைக்கொண்டு காற்றுப்புகாதப்படி கட்டி வைத்துக்கொண்டு உள்ளே வைக்க வேண்டும். இப்படி வைத்தால் சுமார் ஒரு மாதத்திற்கு கூட கொத்தமல்லி இலைகள் கெடாமலும் பிரஷாகவும் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
6/6

கொத்தமல்லி இலைகளை வாடி வதைங்கிப்போகாமல் வைத்துக்கொள்வதற்கு முதலில், கொத்தமல்லி கட்டில் உள்ள பழுத்த மற்றும் அழுகிய இலைகளை பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
Published at : 14 Apr 2024 04:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion