மேலும் அறிய
அலர்ஜி முதல் செரிமானக் கோளாறு வரை: பப்பாளியை எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது?
பப்பாளி அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு பழம். சில நேரங்களில், அது தீங்கு விளைவிக்கும். அதனால்தான் பப்பாளியை எவ்வெப்போது சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம்

பப்பாளி பழம்
1/6

பப்பாளியை எவ்வெப்போது சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன் பக்கவிளைவுகளைப் பற்றி பேசுவதற்கு முன், அதன் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றியும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
2/6

இந்துஸ்தான் டைம்ஸில் ஊட்டச்சத்து நிபுணர் அபிலஷா வி கூறுவதாவது, பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளுடன், பல வகையான ஆன்டிஆக்ஸிட்கள் காணப்படுகின்றன.
3/6

2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பப்பாளி சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
4/6

பழுக்காத பப்பாளியை உண்பது ஜீரணத்தை மேம்படுத்தும். உங்கள் உடலையே ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்தும். இதில் உள்ள பப்பாயின் என்ற என்சைம் குடலில் உள்ள அமிலங்கள் சுரப்பை ஊக்கப்படுத்தி செரிமானத்தை உறுதி செய்யும்.
5/6

பப்பாளியை மருந்துடன் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அமெரிக்க தேசிய நூலகம் மேற்கோள் காட்டியதுபடி, பப்பாளி சில மருந்துகளுடன் வினைபுரிந்து இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
6/6

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம். இது மலச்சிக்கல் பிரச்சனையை குண்ப்படுத்த உதவும். அதேவேளையில் அதிக அளவில் பப்பாளி உட்கொள்வது செரிமானத்தை கெடுக்கவும் செய்யும்.
Published at : 21 Jan 2024 06:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement