மேலும் அறிய
உடல் எடையை அதிக்க வேண்டுமா? என்னென்ன உணவுகள் சாப்பிடணும் தெரியுமா?
உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை இங்கே காணலாம்.

சாலட்
1/5

மாட்டுக்கறி, பன்றிக்கறி உள்ளிட்ட இறைச்சி வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது தசை வளர்ச்சிக்கு உதவும்.
2/5

வீட்டில் தயாரித்த புரோட்டீன் ஸ்மீத்தி வகைகளை டய்ட்டில் சேர்க்கலாம். சாக்லெட், வாழைப்பழம், நட்ஸ், வெண்ணிலா பெர்ரீ, கீரை வகை ஷேக் வகைகளை சாப்பிடலாம்.
3/5

நட்ஸ் வகைகள், வெண்ணெய் உள்ளிட்டவற்றை தினமும் குறிப்பிட்ட அளவு சேர்ப்பதும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
4/5

பால் - தினமும் பால் குடிப்பது உடலுக்கு தேவையான புரோட்டீன், கார்போஹைட்ரேட்,கொழுப்பு, வைட்டமின் எல்லாம் இருக்கிறது.
5/5

உருளைக்கிழங்கில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் இருப்பதால் அதை உணவில் சேர்க்கலாம். குயினோவா, பருப்பு வகைகளை சேர்க்கலாம்.
Published at : 25 Sep 2024 08:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion