மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chettinad Vellai Paniyaram Recipe: சுவையான புதிய டிஃபன்..செட்டிநாடு வெள்ளை பணியாரம்..ரெசிபி இதோ..!
Chettinad Vellai Paniyaram Recipe: போரிங்கான டிஃபன் ரெசிபிகளை கைவிடுங்கள்..சுவையான இந்த புதிய செட்டிநாடு வெள்ளை பணியார ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்!
![Chettinad Vellai Paniyaram Recipe: போரிங்கான டிஃபன் ரெசிபிகளை கைவிடுங்கள்..சுவையான இந்த புதிய செட்டிநாடு வெள்ளை பணியார ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/cc0781d1f29259d51360cf140855cbca1688818503366501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செட்டிநாடு வெள்ளை பணியாரம்
1/6
![காலை ப்ரேக்ஃபாஸ்ட் உணவிற்கு என்ன செய்வது என்று யோசனையா?..இதோ இந்த புதிய செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்து அசத்துங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/e8944380d5fa2222edce385ed556d1109882b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலை ப்ரேக்ஃபாஸ்ட் உணவிற்கு என்ன செய்வது என்று யோசனையா?..இதோ இந்த புதிய செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்து அசத்துங்கள்!
2/6
![தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/aa864f9704f6e6da19048c8725d41c32bc734.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு
3/6
![செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு இரண்டையும் சேர்த்து கலந்து விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/5dfc4c750d9186cadffac5b2101d8d4bf124f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு இரண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
4/6
![அடுத்து ஊறவைத்த பச்சரி,உளுத்தம்பருப்பு இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/e1870c9afe240900f26457a5cab17e7f22f2c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து ஊறவைத்த பச்சரி,உளுத்தம்பருப்பு இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
5/6
![பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு அரை கரண்டி மாவை எடுத்து கடாயின் நடு பகுதியில் ஊற்றவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/c4a535c633a47f170a3176a1f1f3f7e409d18.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு அரை கரண்டி மாவை எடுத்து கடாயின் நடு பகுதியில் ஊற்றவும்.
6/6
![ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இறுதியாக கார சட்னியுடன் சூடான செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை பரிமாறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/615724699704b59666f44fffae8b791f45ec0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இறுதியாக கார சட்னியுடன் சூடான செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை பரிமாறவும்.
Published at : 08 Jul 2023 05:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion