மேலும் அறிய

Cannes 2023: 'கான்' திரைப்பட விழாவில் மஞ்சள் தேவதையாக மாறிய மௌனி ராய்..!

Cannes 2023: முதன்முறையாக மௌனிராய் இந்த விழாவில் கலந்துகொண்ட நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி மௌனி ராயை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

மௌனி ராய்

1/8
தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கி பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உருவெடுத்து கலக்கி வருபவர் மௌனி ராய்.

2/8
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான மௌனி ராய், இந்தத் தொடர் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார்

3/8
சென்ற ஆண்டு ஜனவரி 27ம் தேதி தனது நீண்ட நாள் பாய் ஃபிரண்டை திருமணம் செய்து கொண்ட மௌனி ராய், அதன் பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

4/8
இறுதியாக பிரம்மாஸ்திரா படத்தில் இவர் நடித்த ஜூனூன் கதாபாத்திரத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

5/8
கான் விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகை மௌனி ராயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

6/8
பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான் திரைப்பட விழா,  கடந்த மே 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

7/8
கான் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் இந்தியப் பிரபலங்கள் கலந்துகொண்டு தொடர்ந்து இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் வருகின்றனர்.

8/8
நடிகை மௌனி ராய் மஞ்சள் நிற உடை அணிந்து கலக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. முதன்முறையாக மௌனி ராய் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி மௌனி ராயை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

Embed widget