மேலும் அறிய
Health Tips: உங்க டயட்டில் கால்சியம் சத்து இருக்கா? இதையெல்லாம் டயட்டில் இருக்கட்டும்!
Health Tips: கால்சியம் அதிகமுள்ள டிரிங்க்ஸ் டயட்டில் சேர்ப்பது மிகவும் அவசியமானது. அவற்றை பற்றிய தொகுப்பு.
சூப்
1/6

க்ரீன் டீ - இதில் உள்ள Catechins எலும்புகள் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
2/6

ஆரஞ்சு ஜூஸ் - கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. கால்சியம் சத்து வேண்டும் என்பவர்கள் இதை டயட்டில் சேர்க்கலாம்.
Published at : 05 Apr 2024 06:19 PM (IST)
மேலும் படிக்க





















