மேலும் அறிய
வெள்ளைப் பூண்டை தினமும் சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா?
தினமும் வெள்ளைப்பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காணலாம்.
வெள்ளைப்பூண்டு
1/6

நாள்தோறும் உணவில் பூண்டை சேர்ந்துக் கொள்ள வேண்டும்.
2/6

இருவேளையும் வெறும் வயிற்றில் 4 பூண்டு பற்களை பாலில் போட்டு கொத்திக்க வைத்து குடித்தால் உடலுக்கு நல்லது.
3/6

பூண்டு சாப்பிடுவது சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.
4/6

உயர் இரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்துகிறது.
5/6

தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
6/6

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
Published at : 07 Feb 2023 11:59 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















