மேலும் அறிய

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!

சாட்ஜிபிடி மூலம் பிட்; தேர்வு அறையில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்- அதிர்ச்சி பின்னணி!

மகாராஷ்டிர மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாநில பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் தேர்வு மையத்தில், சாட்ஜிபிடியை பயன்படுத்தி மாணவர்கள் பதில்களை காப்பி அடிக்க வைத்த ஆசிரியர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வதாகவும் அதற்கு சாட்ஜிபிடி-ஐப் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.

81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் 

இதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாநிலத்தில் அதிக அளவிலான மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாக 17 ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

குறிப்பாக செளஸ்லா தேர்வு மையத்தில் அதிக அளவிலான பணியிடை நீக்கங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுத் தேர்வுகளின் மாண்பு பாதிக்கப்படுவதாகவும் எதிர் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தேர்வுகளின் தரத்தை உறுதி செய்யவும் வருங்காலத்தில் இத்தகைய மோசடி நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

கடும் ஒழுங்கு நடவடிக்கை

தேர்வு மையங்களில் மோசடி நடத்துவோர் மீதும் விதிகளை மீறுவோர் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மகாராஷ்டிர கல்வி வாரியம் முடிவெடுத்து உள்ளது. அதேபோல தேர்வு மையங்கள் மீது ட்ரோன்களைப் பறக்க விட்டுக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் அசுர வேகத்தில் பாய்ச்சலை நிகழ்த்தி வரும் நிலையில், பள்ளிகளிலேயே மாணவர்கள் வினாத் தாள்களுக்கு காப்பி அடிக்கப் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் அதற்கு ஆசிரியர்களே உதவி செய்து இருப்பதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget