மேலும் அறிய

ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இன்று மறுதணிக்கை குழு பார்வையிட இருந்த நிலையில் இன்றும் மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலீஸ் தடைபட்டது. நீதிமன்றத்தில் இருந்து படக்குழு தங்களது மனுவை வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து இன்று இப்படத்தை மறுதணிக்கை குழு பார்வையிட இருந்தன. படத்தை பார்வையிட்ட இரண்டு வாரத்தில் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் பெற்று தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் படம் மறுதணிக்கை குழுவினர் இப்படத்தை பார்வையிடவில்லை. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் ரசிகர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது 

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த மூன்று மாதங்களாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டாமல் நிலுவையில் இருந்து வருகிறது. படத்தில் பிரச்சனைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி சென்சார் போர்ட் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனால் படக்குழு நீதிமன்றத்தை அனுகியது. ஆனால் நீதிமன்ற விசாரணை படத்திற்கு சாதகாமக அமையாமல் விசாரணை நீண்டபடியே சென்றது. இதனால் படக்குழு படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்து தங்கள் அளித்த மனுவை வாபஸ் வாங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனே ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து வருகிறார்கள்

இன்றும் மறுதணிக்கை ஒத்திவைப்பு 

இன்று ஜனநாயகன் திரைப்படத்தை மதியம் 2 மணிக்கு  9 பேர் கொண்ட மறுதணிக்கை குழு பார்வையிட இருந்தனர். மறுதணிக்கை செய்து ஜனநாயகன் படத்திற்கு இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தேர்தல் முடிந்த கையோடு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இப்படியான நிலையில் மறுதணிக்கை குழுவில் ஒரு உறுப்பினருக்கு உடன் நிலை சரியில்லாததால் இன்று திரையிடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது என்ன சின்ன பசங்க ஸ்கூலில் சொல்வது போல் காரணம் சொல்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget