மேலும் அறிய
Menstruation : மாதவிடாய் காலத்தில் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்னென்ன?
Menstruation : மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத 3 தவறுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

மாதவிடாய் காலம்
1/5

மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்களுக்கு உடலை சிரமப்படுத்தி உடற்பயிற்சி செய்ய கூடாது. இப்படி செய்தால் வயிற்று வலி, தசைப்பிடிப்பு உண்டாகும். இந்த மூன்று நாட்களுக்கு நன்றாக ரிலாக்ஸ் செய்யுங்கள்.
2/5

வேண்டுமென்றால் 10 - 15 நிமிடத்திற்கு வாக்கிங் செல்லலாம். எக்காரணம் கொண்டும் ஜாக்கிங் செல்ல வேண்டாம்
3/5

மாதவிடாய் காலம் நெருங்கும் போதும், மாதவிடாய் காலத்தின் ஆரம்பத்திலும் துரித உணவுகளை சாப்பிட ஆசை ஏற்படும்.
4/5

கண்டிப்பாக பொரித்த, காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். டார்க் சாக்லேட், பழச்சாறு வகைகள், காய்கறி என எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளவும்
5/5

மாதவிடாயின் முதல் மூன்று நாட்களுக்கு தலை குளிக்க கூடாது. இப்படி செய்தால் உடலில் வாதம் அதிகரிக்கும். இது பெண்களுக்கு நல்லதல்ல. நான்காவது நாளில் உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
Published at : 12 Aug 2024 04:53 PM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion