மேலும் அறிய
ஆபாசம் இல்லாத அழகியலுக்கு சொந்தக்காரர்..கவிஞர் தாமரையின் சிறந்த வரிகள்!
கவிதை தினத்தையொட்டி, கவிஞர் தாமரையின் சிறந்த பாடல் வரிகளை இங்கு காணலாம்.
கவிஞர் தாமரை
1/6

காதலிப்பவர்கள் இருவர் அனால் அவர்களின் உயிர் ஒன்று என்பதை குறிக்கும் வரிகள் 'நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்… உன் தயவால் தானே… ஏங்குகிறேன் தேங்குகிறேன்… உன் நினைவால் நானே நான்…'
2/6

பார்த்தவுடன் காதல் வரும் என்பதை உணர்த்தும் தாமரையின் வரிகள் 'சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் அங்கே தொலைந்தவன் நானே'
Published at : 21 Mar 2023 07:27 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு




















