மேலும் அறிய
நாளை வெளியாகும் விஷால் 34 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.
விஷால் 34
1/6

2002ல் தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஹரி சாமி, சிங்கம், வேல், பூஜை, கோவில் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டார்.
2/6

இயக்குநர் ஹரி இயக்கும் படங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.அதிரடியான சண்டை காட்சிகள் நகைச்சுவைக்கென தனியான டிராக் குடும்ப உறவுகளை சுற்றி நடக்கும் கொண்டாட்டங்கள், பாடல்கள் என கமர்ச்சியல் படத்திற்கான அத்தனையும் இருக்கும்.
Published at : 30 Nov 2023 05:44 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா





















