மேலும் அறிய
HBD Abhirami : விருமாண்டி நடிகை அபிராமிக்கு இன்று பிறந்தநாள்!
HBD Abhirami : இன்று பிறந்தநாள் காணும் அபிராமிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அபிராமி
1/6

நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய திவ்யாவிற்கு அதன் மூலம் மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அத்துடன் அபிராமி என்ற அடையாளமும் கிடைத்தது.
2/6

அர்ஜுனுக்கு ஜோடியாக வானவில் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
3/6

மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட குடும்பங்களுக்கான படத்தில் நடித்து வந்தார்.
4/6

கமல்ஹாசனின் விருமாண்டியில் அண்ணலட்சுமியாக நடித்திருந்தார் என சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
5/6

அதன் பின் அமெரிக்காவில் செட்டிலாகி, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
6/6

விஸ்வரூபம், உத்தம வில்லன் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான். தற்போது தக் லைஃப் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் அபிராமி.
Published at : 26 Jul 2024 11:44 AM (IST)
Tags :
Abhiramiமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















