மேலும் அறிய
Varasudu : ரிலீஸான முதல் நாளிலேயே தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வாரசுடு!
Varasudu Fans response : வாரிசு படம், தமிழ்நாட்டில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள நிலையில், இதன் தெலுங்கு வெர்ஷனான வாரசுடு இன்று வெளியாகியுள்ளது.























