மேலும் அறிய
பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் மூன்றாவது இந்தி திரைப்படமாக மேரி கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது.
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் போஸ்டர்
1/6

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்னாள் வெளியானது.
2/6

மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளமான யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
3/6

இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
4/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு பொருத்தமான வில்லன், குணச்சத்திர வேடம், சிறப்பு தோற்றம் என அனைத்து பரிமாணங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக வலம் வருகிறார்.
5/6

ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தது இந்திய சினிமா துறையில் பெரிதும் பேசப்பட்டிருந்தது. தற்போது மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
6/6

இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் மூன்றாவது இந்தி திரைப்படமாக மேரி கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது.
Published at : 23 Dec 2023 10:23 AM (IST)
மேலும் படிக்க





















