மேலும் அறிய
thalapathy 69 pooja stills: வேட்டி சட்டையில் விஜய் மீண்டும் இணைகிறார் பூஜா புதிதாக மமிதா பைஜூ கலக்கல் போஸ்
Thalapathy 69 Pooja Stills: வேட்டி சட்டையில் விஜய் மீண்டும் இணைகிறார் பூஜா புதிதாக மமிதா பைஜூ கலக்கல் போஸ் தளபதி 69 படத்தின் பூஜை கொண்டாட்டம்
தளபதி 69 பூஜை போட்டோஸ்
1/6

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
2/6

தளபதி 69 ல் பூஜா ஹெக்டெ , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் , மமிதா பைஜூ , பிரியாமணி , நரேன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்
3/6

அக்டோபர் 5 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இன்று படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
4/6

நடிகர் விஜய் உட்பட படத்தில் நடிக்கும் அத்தனை நடிகர்களும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
5/6

விஜய் யின் கடைசி படம் என்பதால் பூஜை பிரமாண்டமாக கொண்டாடினார்கள் படக்குழு. தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவரும் கொண்டாடதில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
6/6

இன்று மாநாடு குறித்து காலையில் கடிதத்தை வெளியிட்டார்.இப்போது பூஜை என இன்று விஜய் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறார்
Published at : 04 Oct 2024 05:53 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















