மேலும் அறிய

Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?

புத்தாண்டு பரிசாக, தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 960 ரூபாய் குறைந்து, சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் சென்றது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து, ஒரு லட்சம் ரூபாயை தாண்டியும் பல ஆயிரங்கள் உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக, தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை தினமும் அதிர்ச்சி கொடுத்துவந்த நிலையில், புத்தாண்டை ஒட்டி விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 960 ரூபாய் குறைந்து, சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது.

கடந்த வார இறுதியில், அதாவது 28-ம் தேதி ஒரு கிராம் 13,100 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,04,800 ரூபாயாகவும் இருந்தது தங்கத்தின் விலை. இந்த நிலையில், இவ்வார தொடக்கத்தில், அதாவது திங்கட்கிழமை 29-ம் தேதி, ஒரு கிராம் விலை குறைந்து 13,020 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 1,04,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, 30-ம் தேதியான நேற்று ஒரே நாளில், அதிரடியாக 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று ஒரே நாளில், இருமுறை விலை குறைந்து, தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் வந்துள்ளது.

இன்றைய விலை என்ன.?

அதன்படி, இன்று காலை தங்கம் கிராமிற்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்து 1,00,400 ரூபாயாக விற்பனையானது.

இந்நிலையில், மாலையில் தங்கம் கிராமிற்கு மேலும் 70 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,480 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 560 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டில் தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது, பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைவு

இதேபோல், வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில், அதாவது 28-ம் தேதி புதிய உச்சமாக கிராம் 285 ரூபாய்க்கு சென்றது வெள்ளி.

இந்நிலையில், திங்கட்கிழமையான 29-ம் தேதி கிராமிற்கு 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, 30-ம் தேதியான நேற்று, வெள்ளி விலையும் அதிரடியாக கிராமிற்க 23 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 258 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளியின் விலை இன்று மேலும் ஒரு ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 257 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget