மேலும் அறிய

Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

தமிழனை அடிமை நு சொல்லுவியா என தனது லண்டன் முதலாளிக்கு எதிராக கேஸ் போட்டு வென்று மாஸ் காட்டிய்ள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாதேஷ்..

லண்டன் தென்கிழக்கு பகுதியில் KFC நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றியவர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த மாதேஷ் ரவிசந்திரன். மாதேஷிடம் அந்த கிளையின் தலைவராக பணியாற்றும் இலங்கையை சேர்ந்தவர், விடுமுறை அளிக்காமல், மாதேஷிடம் கூடுதல் நேரம் வேலைவாங்கியும் உள்ளார்.

இதனை பொறுத்துக்கொள்ளாத தமிழரான மாதேஷ், தன்னுடைய பாஸ்சிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் விடுமுறை அளிக்கமாட்டேன் என்கிறீர்கள் ? என்னை கூடுதல்  நேரம் பணிச் செய்ய சொல்வது ஏன்? என்று முறையிட்டிருக்கிறார். ஆனால், மாதேஸ் தன்னிடம் இது பற்றி கேட்டதை பொறுத்துக்கொள்ளாத அந்த இலங்கையை சேர்ந்தவர். மாதேஷை நோக்கி ‘நீ அடிமை’ அப்படிதான் வேலை பார்க்க வேண்டும். தமிழர்கள் என்றாலே எங்களுக்கு அடிமைகள்தான், தமிழர்கள் என்றால் மோசடி நபர்கள் என்று தன்னுடைய வாய்க்கு வந்ததையெல்லாம் அந்த இலங்கை தமிழரான KFCயின் பாஸ் பேசியிருக்கிறார். 

உடனடியாக அவர் பேசியதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த மாதேஷ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். முதலாளி என்பதற்காகவே இப்படி பேசுவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று அவரும் கடுமையான எதிர்வினையாற்றிவிட்டு, வேலையை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருக்கிறார். 

ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் தன்னுடைய மனதை காயப்படுத்திருந்ததால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் மாதேஷ். நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரித்திருக்கிறது. மாதேஷ் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று கருதிய நீதிமன்றம். இந்த காலத்திலும் இன வேற்றுமை பார்ப்பது என்பது முட்டாள்தனமானதோடு அது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள நீதிமன்றம். நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் மன ரீதியான கவுன்சிலிங் கொடுப்பதற்கு அறிவுறுத்தியிருக்கிறது.

அதோடு, பாதிக்கப்பட்ட தமிழரான மாதேஷ் ரவிசந்திரனுக்கு இழப்பீடாக 67 ஆயிரம் பவுண்ட்ஸ் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்மூலம் தமிழர் இனத்தை இழிவுப்படுத்த முயன்றவருக்கு கண்டிப்பையும் அபராதத்தையும் பெற்றுக்கொடுத்ததுடன் இனி இதுபோன்று நடக்காமல் இருக்கவும் நீதிமன்றம் மூலம் உத்தரவை பெற்றிருக்கிறார் தமிழரான மாதேஷ் ரவிசந்திரன்.

செய்திகள் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
இனிப்புகளுடன் ஹெல்மெட் விழிப்புணர்வு: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான 80-வது சுதந்திர தின விழா!
இனிப்புகளுடன் ஹெல்மெட் விழிப்புணர்வு: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான 80-வது சுதந்திர தின விழா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget