மேலும் அறிய
Vijay Latest Photo : ‘ரத்தமாரே ரத்தமாரே… என்ன பெத்ததாரே..’ அப்பா அம்மாவுடன் நடிகர் விஜய்!
Vijay Latest Photo : தனது பெற்றோர்களாகிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் விஜய். இந்த புகைப்படம் பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

தனது பெற்றோர்களுடன் நடிகர் விஜய்
1/6

நடிகர் விஜய், லியோ படத்தில் பிசியாக நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி 68 குறித்த அப்டேட் வெளியானது.
2/6

சமீபத்தில், தளபதி 68 படத்திற்கான தயாரிப்பு வேலைக்காக வெங்கட் பிரபுவுடன் லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தார் விஜய்.
3/6

இவர் சென்னைக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது
4/6

தற்போது, தனது பெற்றோர்களாகிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
5/6

ஒரு பக்கம் சினிமா, குடும்பம் இருக்க மற்றொரு புறம், தனது அரசியல் என்ட்ரிக்கான முன்னேற்பாடுகளை விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.
6/6

லோக்கேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்து விஜய் நடித்துள்ள லியோ, வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 14 Sep 2023 10:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion