மேலும் அறிய
Arabic Kuthu : குட்டி ஸ்டோரி டூ ஹலமதி ஹபிபோ .. பிறந்த நாட்களை கொண்டாடும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்கள்!
விஜய்யின் அரபிக் குத்து வெளியாகி ஒரு ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில், அதன் போட்டோக்களை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் விஜய் - மாஸ்டர் விஜய்
1/7

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம், ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது
2/7

அதிக எதிர்பார்ப்புடன் இருந்த பலரையும், இப்படம் ஏமாற்றியது
3/7

இப்படத்தில் இருந்த பாடல்கள் மட்டும் செம ஹிட்டானது
4/7

குறிப்பாக, சிவகார்த்திகேயன் எழுதிய ஹலமதி ஹபிபோ பாடல் தாரு மாரு ஹிட்டானது
5/7

பலரும் இப்பாடலுக்கு, விஜய் மற்றும் பூஜா ஹெக்டே போல் ஆடி ரீல்ஸ் வெளியிட்டனர்
6/7

தற்போது, அரபிக் குத்து வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது
7/7

விஜய் குரலில், மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்தது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 14 Feb 2023 06:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement